Monday, August 18, 2008

இது எப்படி ........தியானம்

மனதை அடக்கினால் த்யானம் …
மனம்போல் ஆடினால்
விரைவில் மயானம்!!!

கோலம் ............

ஏன் தண்ணி தெளிச்சி கோலம் போடுறாங்க ஏன் தெரியுமா???
கோலம் போட்டுட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சி போயிடும் அதான்…
Eeeeeeeeeeeeee

கடி, நல்லா கடி,

சோப்பு டப்பால எதுக்கு சின்ன சின்ன ஹோல்ஸ்
இருக்குன்னு தெரியுமா.???
தெரியலனா தெரிஞ்சுக்கோங்க…
பெரிய ஹோல் இருந்தா, சோப்பு கீழ விழுந்துடும்!!!

யாரை நம்புவது........

Top-up போட்டு Message
அனுப்பும் நண்பனை நம்பு…
Make-up போட்டு பேசி
கொள்ளும் பெண்ணை நம்பாதே…

பாயசம் ................

பாயசம் பத்து நாளான Poisonayidum….
ஆனா…
Poison பத்து நாளானாலும் ஒரு வருஷம் ஆனாலும் பாயசம் ஆகுமா?!?!?!

நட்பு

Free Msg இருக்கும் போது 100 SmS அனுப்புறத விட,
SmS- கு பைசா இருக்கும்போது 1 SmS அனுப்புறதுதான்…
உண்மையான நட்பு…

நட்பு.....

விட்டு கொடுப்பது மட்டும் நட்பல்ல.....
Exam- மில்
Bittu கொடுப்பதும்தான் உண்மையான நட்பு!!!

பாம்பு

ஷாம்பூ போட்டா தலையில நுரை வரும்....
மச்சி பாம்பு" போட்டா "வாயில" தான் நுரை வரும் ......

கொஞ்சம் கடி, கொஞ்சம் சிறிப்பு

சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் ....
பஸ் ஸ்டாண்டுல பஸ் நிக்கும்.....
ஆனா.....
கொசுவத்தி ஸ்டாண்டுல கொசு நிக்குமா.....