Tuesday, August 19, 2008

மேனஜெர்........

மேனஜர் - நீங்க சீக்கிரமே ஆபிஸ் வந்து நான் பார்த்ததே இல்லை ச்சே...!
கிளார்க் - சும்மா நிறுத்துங்க சார். இரண்டு வருஷத்துக்கு முந்தி ஒரு செவ்வாய்கிழமை டான்னு ஒன்பது மணிக்கு நான் வந்தேன் நீங்க கூட பார்த்தீங்க.

SMS Free

ஒவ்வொரு நாளும் அவளுக்கு
மெசேஜ் அனுப்பினேன் ..!
நீ அழகு என்று ..
நீ என் உயிர் என்று ,
நீ என் வாழ்வென்று ,
நீ என்றும் என்னுடன் வரவேண்டுமென்று ..!
நீயே என் உலகம் என்று ..!
உன் தூங்காத விழிகள் நான் என்று ..!
என் தூங்காத விழிகள் நீ என்று ..!
நீ இல்லையேல் நான் இல்லை என்று..!
அவள் கடைசியாக ஒரு நாள் கால் பண்ணி கேட்டாள்..!
"Hey..! உனக்கு SMS Free -ya என்று..!

SMS Free

ஒவ்வொரு நாளும் அவளுக்கு
மெசேஜ் அனுப்பினேன் ..!
நீ அழகு என்று ..
நீ என் உயிர் என்று ,
நீ என் வாழ்வென்று ,
நீ என்றும் என்னுடன் வரவேண்டுமென்று ..!
நீயே என் உலகம் என்று ..!
உன் தூங்காத விழிகள் நான் என்று ..!
என் தூங்காத விழிகள் நீ என்று ..!
நீ இல்லையேல் நான் இல்லை என்று..!
அவள் கடைசியாக ஒரு நாள் கால் பண்ணி கேட்டாள்..!
"Hey..! உனக்கு SMS Free -ya என்று..!

நான் உன்னை சுவாசிக்கிறேன்

உன்னைநேசித்திருந்தால்
மறக்கவோமறுக்கவோ
செய்திருப்பேன்ஆனால்
நான் உன்னை சுவாசிக்கிறேன்
மறந்தாலும்மறைத்தாலும்
மரணம் எனக்கே!!!!!

நல்ல மாணவன்...

தேள் கொட்டி விட்டால் முதலில் என்ன செய்யேவண்டும்?
ஸ்கூலுக்கு லீவு போடவேண்டும்
.

வைரம்

பலநூறு வருடங்கள் ஆகும்ஒரு வைரம் உருவாக ......................
அப்படிஇருக்கநீமட்டும் எப்படி பத்து மாதத்தில் .............

மருமகள்......

டாக்டர் என் மாமியார் கால்ல முள் குத்திடுச்சு
முள்ளை எடுக்கணுமா?
முள் சின்னது. அதையேன் தொந்தரவு பண்ணணும்?

காலையே எடுத்துடுங்க........

கணவர்.........

டாக்டர் என் கணவர் தூக்கத்துல பேசுகிறார்?
அப்பவாது அவர் பேசட்டும் விட்டுடுங்க...!

மருத்துவ கடன்..........

டாக்டர் இந்த ஆப்ரேஷன்ல நான் பிழைச்சிடுவேனா?
அது தெரியாது, ஆனா

கடன் தொல்லையில் இருந்து நான் பிழைச்சிடுவேன்

நோயாளி ........

எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?
ஆன்னு வாயைத் திறக்க சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு, அதான்.

தலைவர்...தோஷம்....

அவர் அரசியல்வாதின்னு எப்படி கண்டு பிடிச்சே?
கோயில்ல வந்து சாமியை பார்த்து,தலைவா..........

என்னை காப்பாத்துன்னு காலடியிலே விழுறாரே.

பழக்கதோசம் .................

தலைவரே புது வீடு கட்டி பால்தான் காய்ச்சனும்
சாராயம் காய்ச்ச கூடாது.
பழைய ஞாபகத்துல பண்ணிட்டேன்
.

கூட்டம் ......

தலைவர் பேச ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டார்.
அதுக்காக ஒரு வாரமா, யாருய்யா கூட்டத்தை கூட்டிகிட்டு வர்றது

எம்.எல்.எ.

இது எந்த ஊரு?
இதுக்கு முன்னாடி எப்பவோ இங்க வந்த மாதிரி இருக்கே?
கொஞ்சம் மெதுவா பேசுங்க............. இதுதான்
நீங்க எம்.எல்.ஏ வாக ஜெயிச்ச தொகுதி.

எம்.எல்.எ.வெடி

இதுக்கு பேரு எம்.எல்.ஏ. வெடி!
எப்படி வெடிக்கும்?
வெடிக்காது, பத்த வச்ச உடனே காணாம போயிடும்.

Monday, August 18, 2008

இது எப்படி ........தியானம்

மனதை அடக்கினால் த்யானம் …
மனம்போல் ஆடினால்
விரைவில் மயானம்!!!

கோலம் ............

ஏன் தண்ணி தெளிச்சி கோலம் போடுறாங்க ஏன் தெரியுமா???
கோலம் போட்டுட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சி போயிடும் அதான்…
Eeeeeeeeeeeeee

கடி, நல்லா கடி,

சோப்பு டப்பால எதுக்கு சின்ன சின்ன ஹோல்ஸ்
இருக்குன்னு தெரியுமா.???
தெரியலனா தெரிஞ்சுக்கோங்க…
பெரிய ஹோல் இருந்தா, சோப்பு கீழ விழுந்துடும்!!!

யாரை நம்புவது........

Top-up போட்டு Message
அனுப்பும் நண்பனை நம்பு…
Make-up போட்டு பேசி
கொள்ளும் பெண்ணை நம்பாதே…

பாயசம் ................

பாயசம் பத்து நாளான Poisonayidum….
ஆனா…
Poison பத்து நாளானாலும் ஒரு வருஷம் ஆனாலும் பாயசம் ஆகுமா?!?!?!

நட்பு

Free Msg இருக்கும் போது 100 SmS அனுப்புறத விட,
SmS- கு பைசா இருக்கும்போது 1 SmS அனுப்புறதுதான்…
உண்மையான நட்பு…

நட்பு.....

விட்டு கொடுப்பது மட்டும் நட்பல்ல.....
Exam- மில்
Bittu கொடுப்பதும்தான் உண்மையான நட்பு!!!

பாம்பு

ஷாம்பூ போட்டா தலையில நுரை வரும்....
மச்சி பாம்பு" போட்டா "வாயில" தான் நுரை வரும் ......

கொஞ்சம் கடி, கொஞ்சம் சிறிப்பு

சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் ....
பஸ் ஸ்டாண்டுல பஸ் நிக்கும்.....
ஆனா.....
கொசுவத்தி ஸ்டாண்டுல கொசு நிக்குமா.....