Tuesday, August 19, 2008

SMS Free

ஒவ்வொரு நாளும் அவளுக்கு
மெசேஜ் அனுப்பினேன் ..!
நீ அழகு என்று ..
நீ என் உயிர் என்று ,
நீ என் வாழ்வென்று ,
நீ என்றும் என்னுடன் வரவேண்டுமென்று ..!
நீயே என் உலகம் என்று ..!
உன் தூங்காத விழிகள் நான் என்று ..!
என் தூங்காத விழிகள் நீ என்று ..!
நீ இல்லையேல் நான் இல்லை என்று..!
அவள் கடைசியாக ஒரு நாள் கால் பண்ணி கேட்டாள்..!
"Hey..! உனக்கு SMS Free -ya என்று..!

No comments: